மே 21 மறக்க முடியுமா ? மன்னிக்கத்தான் முடியுமோ ??
Hai this my official website https://todaynewsbin.blogspot.com/. In this website Tamil News, Medical Tips and Health Tips are publish for you. Use that Properly and forward your friends, Best Wishes For Your Bright Futures.
Tags: May 21, Live News, Latest News, rajiv gandhi death, Tamil News, Daily News, Today News, kumari news, news, #rajiv gandhi, rajiv gandhi, Indian Young Prim Minister, Indian Young PM, india, congress, Election 2019, #congress.
இந்திய தேசத்தின் இளம் பிரதமர் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டவர்,உலக நாடுகள் வியந்த தலைவர் ஆசியகண்டத்தின் அமைதிப்புறாவாக திகழ்ந்தவர் மென்மையான உள்ளம் கொண்ட ரோஜா முகம் கொண்ட தமிழர்களை நேசித்த தலைவனை .மாமனிதரை படுபாவிகள் பயங்கரவாதிகள் தமிழ் மண்ணில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாளை மறக்க முடியுமோ...
.அமரர் ராஜீவ்காந்தி அவர்களை வணங்குகிறேன்.
.அமரர் ராஜீவ்காந்தி அவர்களை வணங்குகிறேன்.