Facebook

Menu

Tuesday, May 28, 2019

studentsquestionpaper.in

தினக்கூலி வேலைக்கு செல்லும் தந்தையின் மகள் ரம்யா காங்கிரஸ் MP

தினக்கூலி வேலைக்கு செல்லும் தந்தையின் மகள் ரம்யா காங்கிரஸ் MP

Hai this my official website https://todaynewsbin.blogspot.com/. In this website Tamil News, Medical Tips and Health Tips are publish for you. Use that Properly and forward your friends, Best Wishes For Your Bright Futures.

Tags: Congress MP, MP Ramya, Live News, Latest News, Kerala MP Ramya, Tamil News, Daily News, Today News, kumari news, news, #MP, Ramya, Indian Young MP, india, congress, Election 2019, #congress

பஞ்சாயத்து தலைவர் பணியில் இருந்து தற்போது பாராளுமன்றத்திற்கு செல்கிறார் தோழி ரம்யா ஹரிதாஸ் அவர்கள். 
தினக்கூலி வேலைக்கு செல்லும் தந்தையின் மகள், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர். யூத் காங்கிரஸ் நாடாளுமன்ற செயலாளர்


மிக பலமான இடதுசாரி வேட்பாளர் மருத்துவர் P. K. பிஜிஜூவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்றுள்ளார் 32வயதான ரம்யா.
இந்த முறை பாராளுமன்றதிற்கு செல்லும் தலித் பெண் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
கேரளாவில் இருந்து பாராளுமன்றதிற்கு செல்லும் இரண்டாவது தலித் பெண் ரம்யா. மேலும் கேரளாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாராளுமன்றதிற்கு செல்லும் முதல் தலித் பெண் ரம்யா ஹரிதாஸ்.
Subaltern voice ஆக பாராளுமன்றத்தில் இவரின் குரல் ஒலிக்கட்டும்..
தோழி ரம்யா ஹரிதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :