Facebook

Menu

Wednesday, November 6, 2019

studentsquestionpaper.in

ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல்!

ரஜினியின் தர்பார்

லைகா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது. 
தமிழில், இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் கமல், தனது நீண்டகால நண்பர் ரஜினியின் தர்பார் போஸ்டரை வெளியிடுகிறார். அதே போன்று, மலையாளத்தில் மோகன் லாலும், இந்தியில் சல்மான் கானும் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகின்றனர்.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் தர்பார் போஸ்டரை வெளியிடும் அந்த பிரபலம் குறித்த அறிவிப்பை ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் படத்தின் நாயகன் மகேஷ் பாபு தான் தெலுங்கில் தர்பார் போஸ்டரை வெளியிடவுள்ள அந்த பிரபலம்.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :