உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தவான் விலகல்
Hai this my official website https://todaynewsbin.blogspot.com/. In this website Tamil News, Medical Tips and Health Tips are publish for you. Use that Properly and forward your friends, Best Wishes For Your Bright Futures.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஷிகர் தவானுக்கு பதில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்களில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.