அயனாவரம் போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்
உடல் நல பாதிப்பால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த கருணாநிதி, உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவால் இன்று மாலை இயற்கை எய்தினார். அயனாவரம் போக்குவரத்து தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முத்தமிழ் அறிஞர்! செம்மொழி நாயகன்!வள்ளுவரின்1330குறளு க்கு ஏற்ப133அடியில்குமரியின்முக ்கடல்சங்கமத்தில்வானுயுறகம் பீர சிலை எழுப்பபியதமிழ்அறிஞனே!நி என்றும் வாழ்வாய்!எங்கள் உள்ளங்களில்!